திடீரென பற்றி எரியும் காடு!

Monday, June 25th, 2018

பண்டாரவளை – கொஸ்லந்த- மாகல்தெனிய வனப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளது.

குறித்த தீப்பரவல் தொடர்ந்தும் பரவி வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமைடைந்துள்ளது.

அப்பகுதியில் வீசும் காற்றால் தீ தொடர்ந்தும் பரவிச் செல்வதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: