திங்கள்முதல் நாடளாவிய ரீதியில் சேதன பசளை விநியோகம் – கமநல சேவைகள் திணைக்களம் அறிவிப்பு!
Saturday, October 30th, 2021
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (01) சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான சேதனைப் பசளை நேற்றுமுதல் விநியோகிக்கப்படுவதாக கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதன்கீழ், K.C.L. திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்டதக்கது.
000
Related posts:
ஏமாற்று அரசியலுக்கு தமிழ் மக்கள் எடுபட மாட்டார்கள் - வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா...
யாழ். பல்கலைக்கழக அடுத்த துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றாகும்!
உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்...
|
|
|


