தாய்லாந்து பிரதமர் நாளை இலங்கை விஜயம்

தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை இலங்கை வரவுள்ள இவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பை அடுத்து வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கிடையில் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மின்சார கட்டண முறையில் மாற்றம்!
இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிற்காக 11 இராணுவ வாகனங்களை கையளித்து சீனா!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - பசில் ராஜபக்ஷவுடனான சந்திப...
|
|