தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத மிருசுவில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!
Tuesday, August 20th, 2024
யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தென் ஆசியாவின் முதலாவது பசுமை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுமதி!
பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுங்கள் - இலங்கை ஆசிரியர் சேவை ...
நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் அடுத்தவாரம் முடிவு!
|
|
|


