தாதியர் பயிற்சி: விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு – சுகாதார அமைச்சு!

தாதியர் பயிற்சிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இவ்வாறு தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து ஆயுதங்களும் அழிந்துள்ளதாக இராணுவம் அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புதிய சட்டமூலம்
வலுவான பொருளாதாரத்திற்கு புதிய முதலீட்டுகள் அவசியம் - பிரதமர்
|
|