தலைப்பிறை தென்படவில்லை – நாளை நோன்பு ஆரம்பம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!
Thursday, March 23rd, 2023
நாட்டின் எந்த பகுதியிலும் இன்று(புதன்கிழமை) புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த தடை!
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!
வட மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு...
|
|
|


