தலைக்கவசம் தொடர்பான வர்த்தமானியை விரைவாக வெளியிடுமாறு கோரிக்கை!

Monday, June 12th, 2017

முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத் தடையை நீக்குவது குறித்த வர்த்தமானியை விரைவாக வெளியிடுமாறு அனைத்து இலங்கை உந்துருளியாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

வர்த்தமானி வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் எதிர்காலத்தில் பிரச்சினை நிலை ஏற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: