தற்கொலை குண்டு வெடிப்பு : பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு!
Wednesday, April 24th, 2019
கடந்த 21 ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 359 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
Related posts:
1996 இல் இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது பற்றி விளக்கும் அர்ஜீன ரணதுங்க!
கடாபியின் மகன் விடுதலை.
பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க நடவடிக்கை!
|
|
|


