தரம் 5 புலமைபரிசில் பரீட்சை : பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!
Friday, December 9th, 2016
தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழ் மொழி மூலமான ஆண்கள் பாடசாலை தெரிவின் அடிப்படையில கொழும்பு 07 ரோயல் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 179 அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வெட்டுப்புள்ளிகளின் தமிழ் மொழி மூலமான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பார்வையிட கீளுள்ள இணைப்பை அழுத்துக..
cutoff_tamil

Related posts:
பாதுகாப்பு தலைமையகக் கட்டிடத்தொகுதிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்!
வருட இறுதிக்குள் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக 6 மில்லியன் கிலோ அரிசி கையிருப்பில் - விவசாய அமைச்சர் ...
அஸ்வெசும வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திலும் வறுமையை கணிப்பிடுவதற்கு குறைந்த அளவுகோல்கள் எடுத்து...
|
|
|


