தரம் ஒன்று மாணவர் அனுமதி விண்ணப்பப்படிவங்கள் வெளியீடு.!
Tuesday, May 31st, 2016
2017 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் அல்லது அவை தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.moe.gov.lk இற்கு வருகை தருவதன் மூலம் பெற்று கொள்ள முடியும்.
மேலும், ஜீன் 30 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவித விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது.
Related posts:
இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் - 19ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெபரல்!
1,660 கோடி ஒதுக்கீடு - ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது பாடசாலை மாணவர்களுக்ககான காலை உணவு வழங்கும் பிரத...
|
|
|


