தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்க சுற்றறிக்கை – கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை வெளியிடவுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர்கள் சுற்றறிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இது மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
முன்கூட்டிய அறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு - அரசாங்க மருத்துவ அதிகாரிகள்!
பயங்கரவாத தாக்குதல் - குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் ஜனாதிபதி!
உடன் அமுலாகும் வகையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்...
|
|