தமிழ் மொழிக்கு கூகுள் நிறுவனத்தின் விசேடஅங்கீகாரம்!
Tuesday, February 13th, 2018தமிழ் மொழியினை கூகுள் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ளது.
இதற்கமைய தற்போது தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து தமிழ் மொழியில் விளம்பரங்களை அமைத்து அவற்றை பிரபல்யப்படுத்தவும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் எட்சென்ஸில் மொத்தம் 41 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மாத்திரமே அங்கீகாரம் பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை வழங்க துரித நடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தில...
செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் கண்டுபிடிப்பு!
தகவல்களை மார்ச் 31 க்கு முன்னர் வழங்க கோரிக்கை - இல்லாவிடின் கொடுப்பனவுகளை இழக்க நேரிடும் என நிதியமை...
|
|