தமிழ் மொழிக்கு கூகுள் நிறுவனத்தின் விசேடஅங்கீகாரம்!
Tuesday, February 13th, 2018
தமிழ் மொழியினை கூகுள் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ளது.
இதற்கமைய தற்போது தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து தமிழ் மொழியில் விளம்பரங்களை அமைத்து அவற்றை பிரபல்யப்படுத்தவும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் எட்சென்ஸில் மொத்தம் 41 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மாத்திரமே அங்கீகாரம் பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் மாவட்ட அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு - யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!
சதோச நிறுவனம் ஊடக அத்தியாவசி பொருட்களின் வீட்டு விநியோக விற்பனைச் சேவை:
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச...
|
|
|


