தமிழ்நாட்டிற்கு செல்ல முற்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் கடற்படையினரால் கைது!
Saturday, April 30th, 2022
தமிழ்நாட்டிற்கு அகதிகளாக செல்வதற்காக கடற்கரையில் காத்திருந்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு அகதிகாக செல்லும் நோக்கில் புறப்பட்டு கடற்கரையில் காத்திருந்த போது திருகோணமலையில் வதியும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காணாமல்போனோர் சட்டத்தை மீளப்பெற வேண்டும் - இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு!
அடுத்த மாதம் உள்ளுராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம்!
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது - உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை என இராஜாங்க அ...
|
|
|


