தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை!
Friday, March 17th, 2017
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Related posts:
நாட்டில் மின்சார நெருக்கடியை தவிர்க்க புதிய திட்டம்!
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது - இராஜாங்க அமைச்சர் டீ.வ...
ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்
|
|
|


