தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!
Sunday, July 12th, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை (13), நாளை மறுதினம் (14) மற்றும் 15, 16, 17ம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ம் திகதிகளிம் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Related posts:
சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்
கண்டியில் நில அதிர்வு : ஆராய்வதற்காக விசேட குழு - புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிப்பு!
நாளைமுதல் அனைத்து பாடசாலைளிலும் முழுமையான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் - விசேட சுகாதார வழிகாட்டுதல்க...
|
|
|


