தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல்!
Monday, July 22nd, 2019
தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதுடன், நிதி அமைச்சரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
37 வருடங்கள் கடந்துவிட்ட தமிழினத்தின் பெருந்துயரம்!..
கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 97ஆக உயர்வு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
பொது சுகாதார பரிசோதர்கள் இன்றி தேர்தலை நடத்த முடியாது - தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்ப...
|
|
|


