தபால்மூல வாக்களிப்பிற்கு தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சி மன்றத் தேர்தளுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கு தயாராகிவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குகளை 22, 23, 24 ஆகிய திகதிகளில் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவீத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய அரசியல் யாப்பிற்கு 5,000க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவு!
இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு விடுதலை!
இசட் புள்ளிகள் மீளாய்வு செய்யப்படும் - கல்வி அமைச்சு தீர்மானம் - கல்வி அமைச்சின் செயலாளர்!
|
|