தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!
Monday, March 6th, 2017
தனியார் பேருந்து துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து, மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் அரசுக்கு எச்சரித்துள்ளார்.
Related posts:
பாண் விநியோகத்தில் கொரோனா பரவும் அபாயம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
முல்லைத்தீவில் இதுவரை 501 பேருக்கு கொரோனா தொற்று!
முதல் தடவையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!
|
|
|


