தனியார்துறையினரின் சம்பள உயர்வு தொடர்பில் சட்டவரைவு!

Wednesday, April 17th, 2019

தனியார் பிரிவுகளில் கடமை புரியும்  ஊழியர்களுக்கு ஆகக் குறைந்த சம்பளத்தினை உயர்த்துவது தொடர்பிலான சட்டவரைவினை முன்வைக்க எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்திருந்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கும் குறித்த சம்பள திருத்தம் இடம்பெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts:


யாழ்ப்பாணத்தில் வலுவடையும் கொரோனா – இன்று 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது – வைத்தியர் சத்திய...
கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் - பல...
தொடரும் எரிபொருள் நெருக்கடி - ஜூலை 10 க்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படலாம் - கல்வி சாரா ஊழியர் ச...