தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது – பொலிசார் தகவல்!
Saturday, September 4th, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 70 வாகனங்கள் கைப் பற்றப்பட்டுள்ளனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதிமுதல் இதுவரை 64 ஆயிரத்து 647 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் நேற்று ஆயிரத்து 335 வாகனங்களில் பயணித்த ஆயிரத்து 959 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
2018 ஜனவரியிலிருந்து நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு - அமைச்சர் தலதா!
க.பொ.த உயர்தரம் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடம்!
யாழ்ப்பாணம் நூலகத்துக்கு 1.10 லட்சம் நூல்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
|
|
|
நாடளாவிய ரீதியில் பயண கட்டுப்பாடு தொடர்பான இறுதி முடிவு நாளை - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது - இராணுவ அதிகாரிகள் அரச பதவிகளை வகிப்பது ஒருப...
எதிர்வரும் காலங்களில் புகையிரத பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை - அதிகார சபையாக மாற்றப்பட்டால் ந...


