தண்டப் பணத்திற்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போரட்டம்!

வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து வருகின்ற 15ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை நீக்கிக் கொள்ளாவிட்டால் அடுத்த வாரமளவில் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.
Related posts:
ஜனாதிபதியின் கீழ் மேலும் இரண்டு நிறுவனங்கள் - ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு!
பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது -...
கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக அம்பலம் - இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர்...
|
|