தடை செய்யப்பட்ட 11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்!

ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸ் பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
Related posts:
மருத்துவமனைகளில் குறைபாடுகள் இல்லை - அமைச்சர் ராஜித!
சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான எழுத்து மூல பரீட்சையை அடுத்த வருடம்முதல் நடத்த தீர்மானம்!
கடலுக்கு அடியிலான Sea Me We 6 திட்டத்திலிருந்து இரண்டு சீன நிறுவனங்கள் விலகல்!
|
|