தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து!
Monday, December 6th, 2021
புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரொன் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து தடுப்பூசி வழங்கலைக் கட்டாயமாக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் கோரியுள்ளனர்.
அதற்கான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின் அதுகுறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வட்டிக் கடன் திட்டங்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி!
இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சி !
ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரி மாளிகை ஆகியன கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்றுவதற்கு ந...
|
|
|


