தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!

எதிர்வரும் ஜுலை மாதத்தில் ஒன்பது இலட்சம் பைஸர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் பைஸர் நிறுவனத்துடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேலும் 4.9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை எதிர்வரும் ஒக்டோபரில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பழுதடைந்த 2880 டின்மீன்கள் மீட்பு!
கனவு நிறைவேறியிருந்தால் தலைவிதியையே மாற்றி எழுதியிருப்போம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந...
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா கொத்தணிகள் - பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
|
|