தங்கத்தின் விலை அதிகரிப்பு!
Tuesday, December 25th, 2018
எதிர்வரும் காலங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, அடுத்த வருட இறுதிக்குள், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1,300 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைக்கு பல பில்லியன் ரூபா நட்டம்!
அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியாக கல்வி கற்கக்கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வர...
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - அபார வெற்றியுடன் 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியது பாஜக!
|
|
|


