தகவல்களை அறிந்து கொள்ளும் சர்வதேச தினம் இன்று!
Saturday, September 28th, 2019
சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் தினம் இன்று ஆகும்.இதனை முன்னிட்டு வெகுஜன ஊடகத்துறை அமைச்சு தகவல் மாதத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இம் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரையில் இடம்பெறும்.
தகவல் அறிந்து கொள்ளும் உரிமை குறித்து செயற்படுவதில் ஊக்குவிப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் இக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும். இலங்கையில் 2016 ஆம் ஆண்டில் தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக இது இடம்பெற்றுள்ளது. தற்பொழுது இந்த சட்டம் உலகத்தில் நான்காவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
இலண்டனிலிருந்து சென்ற விமானத்தில் விபரீதம்!
இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய 11,552 பி.சி.ஆர் பரிசோதனைகள் - யாழ்ப்பாணத்திலும் சில பகுதிகள் முடக்கம...
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும் - கபே அமைப்பு வல...
|
|
|


