டெங்கு நோய் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயம்!
Sunday, June 18th, 2017
நாட்டில் டெங்கு தொற்று பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசிய மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக நாளொன்றுக்கு 60 பேர் வரையில் சிகிச்சையின் பொருட்டு வருகை தருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன
பெறும்பாளானவர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுகின்றதுஇதன் காரணமாக 100 கட்டில்களில் சுமார் 115 பேர் வரையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்
Related posts:
கொரோனா தொற்று - இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன - பரீட்சைகள் ஆணைக்குழு அறிவிப்பு!
வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!
பாலர் பாடசாலைமுதல் உயர்தரம்வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வியை வழங்க நடவடிக்கை - அடுத்த மாதம் முத...
|
|
|


