டெங்கு நோய்:  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

Sunday, July 30th, 2017

இவ்வருடத்துக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 310 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொற்றுநோய்ப் பிரிவு வெளியிட்டுள்ள  புள்ளிவிபர அறிக்கையில் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே டெங்கு நோயினால்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 பேர் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts:

நாளைமுதல் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க அனுமதி - போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு த...
அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படுமாயின் குறித்த...
பொருளாதார நிலையின் நிலையான முன்னேற்றத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு பாராட்டு!