டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
Wednesday, February 14th, 2018
வடமாகணத்தில் தொடர்ந்தும் சுகாதாரப்பிரிவினர் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்கு நோயின் தாக்கம் குறைந்த முதல் மூன்று மாவட்டங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு புத்துயிர் பெற்றுவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகியன சுகாதாரப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்படும் டெங்கு கட்டுப்பாட்டு வாரம், டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் போன்ற பல நடவடிக்கைகளே என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
இலங்கைக்கு கடன் அற்ற உதவிகளை வழங்க ஜப்பான் நடவடிக்கை!
அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பதில் அரசு மும்முரம்!
கொரோனாவால் மரணிக்கும் பெரும்பாலானோருக்கு தொற்று இருப்பதே தெரியாது - அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் த...
|
|
|
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – இழுத்து மூடப்பட்டன சங்கானை சாராயக்கடையும் மீன் சந்தையும் - 40 ...
அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்தல் வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல - மக்களின் நண்பன் - மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் ...


