டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Sunday, October 1st, 2017
2017 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் டெங்கு நோயளர்கள் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 715 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களில் அதிகாமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.செப்டம்பர் மாதத்தில் டெங்கு நோயாளரக்ள் 6 ஆயிரத்து 307 பேர் பதிவாகியுள்ளனர்.
Related posts:
மேலும் 3 நிறுவனங்கள் அமைச்சர் தம்மிக பெரேராவின் கீழ் - ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானியும் வெளிய...
உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு!
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க நடவடிக்கை - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இர...
|
|
|


