டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் வில்லைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Monday, February 6th, 2017

 

அதிகரித்துவரும் டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் வில்லைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விரைவாக பரவிவரும் டெங்கு நோயை தடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

223960524rajitha

Related posts:

ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச விசேட சந்திப்பு – இலங்கையின் பொ...
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியுள்ளது இந்தியா – இந்திய ரிசேவ் வங்கி அனுமதி!
சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருகின்றன - அமைச்சர் ஹரீன் பெர்...