டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக சத்தியப்பிரமாணம்!
Thursday, October 20th, 2016
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய டில்ருக்ஷி டயஸ் தனது இராஜினாமாவை அறிவித்திருந்த நிலையில், குறித்த இராஜினாமாவை நேற்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் டில்ருக்ஷி டயஸ் இன்று மேலதிக சொலிட்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.

Related posts:
சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு கடும் தண்டனை!
கையூட்டு பெற்ற முகாமைத்துவ உதவியாளர் கைது!
விஜேதாஸ ராஜபக்ஷ - ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு - நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நி...
|
|
|


