டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக சத்தியப்பிரமாணம்!
Thursday, October 20th, 2016
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய டில்ருக்ஷி டயஸ் தனது இராஜினாமாவை அறிவித்திருந்த நிலையில், குறித்த இராஜினாமாவை நேற்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் டில்ருக்ஷி டயஸ் இன்று மேலதிக சொலிட்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.

Related posts:
யாழ்ப்பாணம் வில்லூன்றிப் புனித தீர்த்தக் கடற்கரையில் தேவாலயம் நிர்மாணம்: -அகற்றுமாறு மக்கள் கோரிக்கை...
மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மொத்த பாதிப்பு 27,000ஐ கடந்தது!
உழைக்கும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது EPF , ETF கிடைக்கும் வகையில் பிரேரணை அடுத்த வாரம் அமைச்சர...
|
|
|


