டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை துரிதமாக வெளியிட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!
Sunday, May 28th, 2023
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழிநுட்ப அமைச்சுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கூட்டெரு இறக்குமதிக்கு மட்டுமே தற்காலிகமாக தடை - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
அமைச்சர் நாமல் தலைமையில் திருகோணமலையில் குளங்களின் புனர்நிர்மாண நடவடிக்கை முன்னெடுப்பு!
பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் - நீதியான தீர்வு விரைவில் வழங்கப்படும் - அடுத்த வாரம் அமைச்சரவை பத்த...
|
|
|


