டிசம்பர் 05ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
இன்று(30) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
Related posts:
ஜனாதிபதி அமெரிக்கா பயணம்!
எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கை
நாட்டில் இரண்டு நாள்களில் 49 பேர் கொரோனாவால் பலி!
|
|