டிசம்பர் நடுப்பகுதியில் சிமெந்து தட்டுப்பாடு நிவர்த்தியாகும் – இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

Thursday, November 11th, 2021

நாட்டில் நிலவும் சிமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் வாரங்களில் சிமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சிமெந்து தட்டுப்பாடு காரணமாகக் கட்டட நிர்மாணத்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: