ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி!
Tuesday, February 5th, 2019
பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வெளிநாட்டிற்கு செல்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளுக்காக இரண்டு மாத காலத்திற்கு இந்தியா செல்வதற்கு ஜெப்ரி அலோசியஸ் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் - இராஜாங்க அமைச்சர் சுதர்சனி!
ஜனவரியில் உயர்தரப் பரீட்சை - டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் ஆய்வு!
|
|
|


