ஜெனீவா பிரேரணை:  விசேட குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

Friday, June 23rd, 2017

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்க, விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது .இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது இதனை நடைமுறைப்படுத்துவதற்கே இந்த விசேட குழு அமைக்கப்படவுள்ளது..

Related posts: