ஜுலை மாதம் இலட்சத்து 23 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அமைச்சர் ஹரிண் பெர்னான்டோ தெரிவிப்பு!
Saturday, July 29th, 2023
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 503 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த தகவலை சுற்றுலா அமைச்சர் ஹரிண் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 48 ஆயித்து 307 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிற்பக் கலாபூஷணம் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவ படகுகள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது -அமைச்சர் மஹிந்த அமரவீர
நாட்டில் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!
|
|
|


