ஜப்பான் பயணமானார் பொலிஸ்மா அதிபர்!
Monday, February 25th, 2019
24 ஆவது ஆசிய – பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 03 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதுடன், இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக் கொள்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குழுவினர் ஜப்பானிற்கு புறப்பட்டு சென்றனர்.
Related posts:
மருந்தக உரிமையாளர்களுக்கு சுகாதார அமைச்சரால் ஓர் எச்சரிக்கை!
இலங்கையின் கொரோனா தொற்று எண்ணிக்கை 1068 ஆக உயர்வு - சுகாதார அமைச்சு!
பயணிகளுக்கு தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயம் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை - போக்குவரத்...
|
|
|


