ஜப்பானின் போர்க்கப்பல்களை பார்வையிட்டார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் !

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள ஜப்பானின் போர்க்கப்பல்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பார்வையிட்டுள்ளார்.
ஜப்பானின் பிரதி பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பையேற்று அங்கு சென்ற பாதுகாப்பு இராஜாங்க அந்தக் கப்பலில் உள்ள ஹெலிகொப்டர் முதலானவற்றையும் இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.
Related posts:
பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் வழங்க அமைச்சரவை தீர்மானம்!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி - வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ச...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல் - சீன வி...
|
|