“ஜனாதிபதி விளையாட்டு விருது” நிகழ்வு இன்று!

ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கின்றார்.
விளையாட்டுத்துறையில் பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இதன்போது விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ‘ஜனாதிபதி விளையாட்டு விருது’ வழங்கும் குழுவின் தலைவர் சமந்த அமரசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு டிசம்பரில்!
யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கம்பரெலிய திட்டங்களில் மோசடி: ஆராயப்பட வேண்டும் என்...
|
|