ஜனாதிபதி யாழ். விஜயம்!
Friday, August 30th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று(30) யாழ்ப்பாணதிற்கு விஜயம் செய்துள்ளார்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலைத் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(30) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் - சில மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பல மாவட்டங்களுக்கும் எச...
மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷ...
செம்மணியிலிருந்து ஐ.நாவுக்குசெல்லும் தமிழரின் கையொப்பங்கள் - 29 ஆம் திகதியன்று போராட்டம்!
|
|
|


