ஜனாதிபதி – பிரதமர் இறை வழிபாடுகளில் பங்கேற்பு!
Friday, October 14th, 2016
கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹேரவில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர். இச்சம்பவம் நேற்றையதினம்(13) நடைபெற்றது.

Related posts:
நித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு - அவசர இலக்கம் அறிமுகம்!
பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப...
|
|
|


