ஜனாதிபதி நாடு திரும்பினார்!
Thursday, November 4th, 2021
ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்
இன்று (04) காலை 8.30 அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஆகியோர் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 30 ஆம் திகதி ஸ்கொட்லாந்து பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!
உற்பத்தி பொருளாதாரம் மூலம் தன்னிறைவுகொண்ட நாட்டை கட்டியெழுப்பும் இலக்கை நோக்கி செயற்படுங்கள் – துறைச...
எரிபொருள் தாங்கியை தீவைக்க முற்பட்டமையே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் - பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரம...
|
|
|


