ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1237 முறைப்பாடுகள்!
Wednesday, October 23rd, 2019
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(21) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1237 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1184 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் மற்றும் 44 வேறு முறைப்பாடுகளும் பபதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நேற்று(21) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்க அமைச்சரவை அனுமதி!
வெளிநாடு சென்ற 400 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் நாடு திரும்பவில்லை - பிணையாளர்களிடம் பணம் அறவிட ...
இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்!
|
|
|


