ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடையிலான விசேட கூட்டம் இன்று!

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த சந்திப்பின் போது பாதீடு உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
திருமலையில் இந்திய கைத்தொழில் வலயம் -பிரதமர்!
யார் என்னதான் தம்பட்டம் அடித்தாலும் எம்மால் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் – அமைச்சர் பந்துல குணவர்த...
தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது - நிமல் புஞ்சிஹேவா தகவல்!
|
|