ஜனாதிபதி ஜப்பானுக்கு பயணம்!
Monday, October 21st, 2019
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் நோக்கிப் பயணமானார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாய் விமான சேவைக்கு சொந்தமான TP 308 எனும் விமானத்தில் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் 21 பேர் கலந்துகொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தாய் மற்றும் சிசு மரண வீதம் குறைவடைந்துள்ளது - உலக சுகாதார ஸ்தாபனம்!
கொரோனா பரவலின் தன்மையை இலங்கையர்கள் மறந்திருப்பதானது மிகவும் ஆபத்தானது -இராணுவ தளபதி எச்சரிக்கை!
இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் - எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்பந...
|
|
|


