ஜனாதிபதி ஜப்பானுக்கு பயணம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் நோக்கிப் பயணமானார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாய் விமான சேவைக்கு சொந்தமான TP 308 எனும் விமானத்தில் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் 21 பேர் கலந்துகொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இணைத் தலைவர்களாக ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபாகணேசன் தெரிவு! ...
குடியுரிமை சட்டத்தைக் இறுக்கியது அவுஸ்திரேலியா!
பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் நியமனத்தை உறுதி செய்து வெளியானது அதி விசேட வர்த்தமானி !
|
|